ரஜினிக்கு அழைப்பு » Sri Lanka Muslim

ரஜினிக்கு அழைப்பு

IMG_20200113_073309

Contributors
author image

Editorial Team

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், நடிகர் ரஜினி காந்துக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சந்திப்பின் போது இலங்கையின் வட பகுதிக்கு விஜயம் செய்யுமாறு விக்னேஸ்வரன், ரஜினி காந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் இந்த சந்திப்பில் இலங்கை தமிழர்கள் குறித்த பல்வேறு விடயங்கள் சம்பந்தமாக இருவரும் கலந்துரையாடியதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில்  ஆரம்பமான ஆறாம் ஆண்டு உலகத் தமிழர் திருநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக சி.வி.விக்னேஸ்வரன் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Web Design by The Design Lanka