சஜித் தலைமையில் பொதுத்தேர்தல் » Sri Lanka Muslim

சஜித் தலைமையில் பொதுத்தேர்தல்

sajith

Contributors
author image

Editorial Team

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சஜித் பிரேமதாசவின் தலைமைத்துவத்தின் கீழ் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி நேற்று தீர்மானித்துள்ளது.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Web Design by The Design Lanka