மூத்த ஊடகவியலாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி காலமானார் » Sri Lanka Muslim

மூத்த ஊடகவியலாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி காலமானார்

IMG_20200121_094934

Contributors
author image

Editorial Team

மூத்த ஊடகவியலாளரும் புகழ்பெற்ற அறிவிப்பாளருமான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். ஜிப்ரி காலமானார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் காலம் சென்றுள்ளார்.

நேற்று (20) இரவு 11.30 மணியளவில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவருடைய இறுதிக் கிரியைகள் அவரது சொந்த ஊரான சாய்ந்தமருதில் இன்றிரவு இடம்பெறவுள்ளது.

Web Design by The Design Lanka