சமன் ரத்னப்பிரிய நியமனம் » Sri Lanka Muslim

சமன் ரத்னப்பிரிய நியமனம்

IMG_20200123_083600

Contributors
author image

Editorial Team

பதவி விலகிய பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்னவின் வெற்றிடத்திற்கு சமன் ரத்னப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் விலகுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன நேற்று (22) தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

20 ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இராஜினாமா கடிதம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

Web Design by The Design Lanka