கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை » Sri Lanka Muslim

கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை

court

Contributors
author image

Editorial Team

நீதிபதி கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையினை ஆராய்வதற்கும் மற்றும் அவரை கைது செய்வற்கு சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் 5 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபரினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka