சீனாவிலிருந்து மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர் » Sri Lanka Muslim

சீனாவிலிருந்து மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்

flight.jpg2

Contributors
author image

Editorial Team

சீனாவின் வுஹானில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வரச் சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

33 மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

Web Design by The Design Lanka