கிணற்றில் இறங்கிய மூன்று பேர் பலி » Sri Lanka Muslim

கிணற்றில் இறங்கிய மூன்று பேர் பலி

die6

Contributors
author image

Editorial Team

அவிசாவளை – சீதாவக்க பகுதியில் கைவிடப்பட்ட கிணறு ஒன்றில் விழுந்த கோழிகளை மீட்க   உள்ளே இறங்கிய மூன்று பேர் மூச்சுத்திணறி இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Web Design by The Design Lanka