4 இளைஞர்கள் விபத்தில் பலி » Sri Lanka Muslim

4 இளைஞர்கள் விபத்தில் பலி

accident

Contributors
author image

Editorial Team

திகன, மெனிக்ஹின்ன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன் கெப் ரக ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka