கணக்கியல் பரீட்சைகளில் முதற்தடவையாக கணிப்பு பொறிகள் » Sri Lanka Muslim

கணக்கியல் பரீட்சைகளில் முதற்தடவையாக கணிப்பு பொறிகள்

IMG_20200210_073402

Contributors
author image

Editorial Team

கணக்கியல் தொடர்பானபரீட்சைகளில் முதற்தடவையாக கணிப்பு பொறிகள் பயன்படுத்தப்படவுள்ளன

இதற்கான அனுமதி வழங்கப்படும் என்றுபரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார். கணக்கியல் தொடர்பாக கபொதஉயர்தர பிரிவில் பாடநெறிகளை தொடரும் மாணவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படவுள்ளது. அ

கணக்கியல் துறைசார் பரீட்சைகள் எதிர்வரும் 16ஆம்  22ஆம் 23ஆம் திகதிகளில் இடம்பெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம்

Web Design by The Design Lanka