ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் கைது » Sri Lanka Muslim

ஊரடங்கு உத்தரவை மீறிய 338 பேர் கைது

arrest

Contributors
author image

Editorial Team

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 338 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை முதல் இன்று காலை 9 மணி வரையான காலப்பகுதியில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, விளையாட்டு மைதானங்களில் இருத்தல், போதைபொருள் பாவனை மற்றும் உணவகங்களை திறத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Web Design by The Design Lanka