வங்கி ஊழியர்கள் ஊரடங்கு நேரத்தில் பயணிக்க முடியும் » Sri Lanka Muslim

வங்கி ஊழியர்கள் ஊரடங்கு நேரத்தில் பயணிக்க முடியும்

bank

Contributors
author image

Editorial Team

வங்கி ஊழியர்கள் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில் அனுமதி அட்டை இல்லாமல் தங்களது வங்கி அடையாள அட்டையை பயன்படுத்தி வீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் இதற்கு அனுமதி வழங்கியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka