இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு » Sri Lanka Muslim

இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

Contributors
author image

Editorial Team

இதுவரையில் பொலிஸாரிற்கு தகவல்களை வழங்கி தனிமைப்படுத்தப்படும் நடவடிக்கைகளுடன் தொடர்பு கொள்ளதவர்கள் உடனடியாக தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரையில் இனங்காணப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சுய தனிமைப்படுத்தலுக்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிப்பவர்களுக்கு சிகிச்சைகளை பெற்று கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் 30 வைத்தியசாலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka