மஸ்தானிடமிருந்து நீங்கியது இந்துமதம்... » Sri Lanka Muslim

மஸ்தானிடமிருந்து நீங்கியது இந்துமதம்…

image_d310b969fb

Contributors
author image

Editorial Team

வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவகாரப் பிரதியமைச்சராக, கடந்த செவ்வாயன்று (12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட காதர் மஸ்தானிடமிருந்து, இந்துமத விவகாரப் பிரதியமைச்சுப் பதவி நீக்கப்பட்டுள்ளது.

பிரதியமைச்சர் காதர் மஸ்தானுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், ஜனாதிபதிச் செயலகத்தில், சற்றுமுன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதென, வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் ஊடகச் செயலாளர் துமிந்த பண்டார தெரிவித்தார்.

Web Design by The Design Lanka