இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி மரணம் » Sri Lanka Muslim

இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி மரணம்

die

Contributors
author image

Editorial Team

இலங்கையில் முதலாவது கொரோனா நோயாளி மரணம் அடைந்தார்.

வைத்தியர் அணில் ஜயசிங்கே இச்செய்தியை சற்று முன்னர் உறுதிப்படுத்தினார்.

மாறவிலை பிரதேசத்தைச் சேர்ந்த இவர், 60 வயது உடையவர் எனவும் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு அன்மையில் உட்பட்டிருந்தார் எனவும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Web Design by The Design Lanka