கொரோனா வைரஸ் தொற்று; லண்டனில் இலங்கையர் இருவர் பலி » Sri Lanka Muslim

கொரோனா வைரஸ் தொற்று; லண்டனில் இலங்கையர் இருவர் பலி

die6

Contributors
author image

Editorial Team

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி லண்டன், பெல்தம் பகுதியில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 60 வயது உடைய பெண் மருத்துவர் ஒருவரும் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Web Design by The Design Lanka