ஜமாலின் உடல் எரிக்கப்பட்டமைக்கு யார் பொறுப்பு? » Sri Lanka Muslim

ஜமாலின் உடல் எரிக்கப்பட்டமைக்கு யார் பொறுப்பு?

IMG_20200331_105745

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Irfan Iqbal –

எப்போதுமே நம்பிக் கெட்ட சமூகமாகவே இருந்து கொண்டிருப்பது 21ம் நூற்றாண்டின் தலைவிதியாகி விட்டது.

முடியாது என்று முன்னரே சொல்லியிருக்கலாம், ஆனால் உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. முஸ்லிம்களின் உடலை சமய முறைப்படி புதைப்பதற்கான அனுமதி தருவதாக சொல்லப்பட்டிருந்தது, அது பற்றிய அறிவிப்பும் வெளியாகியிருந்தது. ஆனாலும் நான்கு மணி நேரம் அவகாசம் கொடுத்தும் யாரும் வரவில்லையென்று காரணம் சொல்லி…இரவோடு இரவாக உடலை எரித்தது ஏற்புடைய செயலன்று.

கொரோனாவுக்குப் பலியான சகோதரர் ஜமாலின் குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில்… யார், எப்படி அத்தனை வேகமாக செயலாற்றுவார்? அல்லது யாருக்கு அந்த பொறுப்பிருந்தது? என்பது கேள்வி!

ஆனால், நில-புல மற்றும் சட்ட விதிமுறைகளை கருத்திற்கொண்டு மாளிகாவத்தையிலும் நீர்கொழும்பிலும் கப்றுகள் தயார்படுத்தப்பட்டிருந்தது என்பது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டும். அதற்குள் முடித்து விட்டார்கள்!

அன்னாரின் நற்கருமங்களை இறைவன் ஏற்றுக் கொள்ளட்டும்!

IMG_20200331_105745

Web Design by The Design Lanka