உதவுங்கள்; 50 தமிழ் சகோதரக் குடும்பங்கள் நிர்கதியான நிலையில் » Sri Lanka Muslim

உதவுங்கள்; 50 தமிழ் சகோதரக் குடும்பங்கள் நிர்கதியான நிலையில்

IMG_20200331_221901

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Rizwan Deens

அவசரமான செய்தி

உரியவர்களுக்கு உதவிகள் சென்றடைவதற்காக இச்செய்தியை அதிகம் Shear பண்ணி விடுங்கள்

(சிறிமாவோ பண்டாரநாயக்கா மாவத்தை,
கிரேன்பாஸ், கொழும்பு)

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலை மற்றும் ஊடங்கு சட்டம் என்பவைகளால் தினக்கூலி வேலைசெய்து தங்களது அன்றாட வாழ்கையை நடாத்தி வந்த 50 தமிழ் சகோதரக் குடும்பங்கள் இன்று மிகவும் நிர்கதியான நிலையில் குழந்தைகள், முதியவர்களுடன் உண்ண உணவின்றி மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதாக அறியக்கிடைத்திருக்கின்றது

இவர்களுடைய மாவத்தைப்பகுதி ஒரு ஒதுக்குப்புறமாக இருப்பதாகவும் இதுவரையில் அப்பிரதேசத்திற்கு உதவிட யாரும் வரவில்லையென்றும் தாங்கள் பசிக்கொடுமைக்கு ஆளாகியிருப்பதாகவும் மிகவும் மனவோதனையோடு கூறியதுடன்,

உதவிட நினைப்பவர்கள் எங்கள் மாவத்தைப்பகுதிக்கு வந்து பார்வையிட்ட பின்னர் நிவாரண உதவிகளை தந்துதவுங்கள் என்றும் கண்ணீருடன் கூறினார்கள்

இவர்களின் பிரதேத்திற்கு அண்டிய பகுதியில் வசிக்கும் தணவந்தர்கள் மற்றும் உதவிடும் உள்ளங்களின் கண்ணில் படும்வரை இப்பதிவினை அதிகம் பகிர்ந்து உதவிடுங்கள் நண்பர்களே

நல்லெண்ணம் நிச்சயம் வெற்றியளிக்கும் – இன்ஷாஅல்லாஹ்

தொடர்புகளுக்கு :- 0756718084

Web Design by The Design Lanka