லண்டனில் கொரோனாவினால் மரணமடைந்த 13 வயது வஹாப் » Sri Lanka Muslim

லண்டனில் கொரோனாவினால் மரணமடைந்த 13 வயது வஹாப்

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த இங்கிலாந்தின் மிக இளம் வயதான லண்டன் Brixton பகுதியில் வசித்து வந்த இஸ்மாயில் முஹம்மத் அப்துல் வஹாப் என்ற 13 வயது முஸ்லிம் இளைஞரின் ஜனாஸா இன்று லண்டனிலுள்ள முஸ்லிம் மையவாடியில் இஸ்லாமிய சமய முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!

Tx:Inullah

FB_IMG_1585993221476

FB_IMG_1585993230032

FB_IMG_1585993236997

Web Design by The Design Lanka