உணவின்றி தவிப்பவர்களுக்கு மரக்கரி மூடைகளை அள்ளிக்கொடுத்த வியாபாரி » Sri Lanka Muslim

உணவின்றி தவிப்பவர்களுக்கு மரக்கரி மூடைகளை அள்ளிக்கொடுத்த வியாபாரி

IMG_20200404_185422

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Munas mps

இன்று ஒரு கடைக்குச் சென்று 20 மூடைகள் மரக்கறி வேண்டும் தாருங்கள் என்று கூறினேன்.

அதற்கு கடைக்காறர் கேட்டார் எதுக்கு 20 மூடைகள் கேட்கிறீர்கள் என்று.

நான் சொன்னேன் கொரோனா வைரசின் கொடூரம் அனைவரையும் வீட்டிலே அடக்கி வைத்திருப்பதால் உணவின்றி கஸ்டப்படுகிறார்கள் சிலர் அவர்களுக்கு உதவ வேண்டும் அதற்காகவே என்றேன்.

கடைக்காறரோ மாஷாஹ் அல்லாஹ் எனக்கு காசி வேண்டாம் நானும் உதவி செய்கிறேன் என்று தனக்கு விற்பனைக்காக வந்திருந்த போஞ்சிக்காய் 4 மூட்டைகளையும் கரட் மூடை ஒன்றையும் தூக்கி எடுத்துச் சென்று அந்த மக்களுக்கு வழங்குங்கள் என்றார்.

நமது நிவாரணக் குழுவினர் அதற்கான வேலையை செய்து கொண்டிருக்கின்றனர்.

இன்ஷாஹ் அல்லாஹ் சரியானோரை அவை சென்றடையும். பிரார்த்திப்போம் நாமும் உதவுவோம்.

Web Design by The Design Lanka