இஸ்லாமிக் புக் ஹவுஸின் நிறுவனர் வபாத் » Sri Lanka Muslim

இஸ்லாமிக் புக் ஹவுஸின் நிறுவனர் வபாத்

FB_IMG_1588526714152

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Aiyoob Azmin

அண்ணார்ந்து பார்க்கின்ற ஆளுமைகளைக் காண்கின்ற பாக்கியம் எமக்கு மிக மிக அரிதாகவே கிடைக்கின்றது.

செய்யத் அஹ்மத் ஸாஹிப் அவர்களும் அப்படியான ஆளுமைகளுள் ஒருவரே.

தான் போதிக்கின்ற கொள்கையின் அடிப்படையில் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற விடயத்தில் மிகவும் பிடிவாதமானவர், தான் எடுத்துக்கொள்கின்ற, தன்மீது சுமத்தப்படுகின்ற பொறுப்புக்களை அதியுச்சப் பொறுப்புணர்வோடு வெற்றிகரமாக நிறைவேற்றும் ஆற்றல் உள்ளவர்.

எங்கள் எல்லோருக்கும் முன்மாதரியானவர்.

இஸ்லாமிக் புக் ஹவுஸின் நிறுவனர், இலங்கை ஜமா அதே இஸ்லாமியின் முன்னைய நாள் அமீர், அவருடைய மறைவு இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மிகப்பெரும் இழப்பாகவே அமைகின்றது.

அல்லாஹ் அவருடைய மறுமைவாழ்வை ஈடேற்றமானதாக ஆக்கியருள்வானாக.

Web Design by The Design Lanka