நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 2 குழந்தைகள் பலி » Sri Lanka Muslim

நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 2 குழந்தைகள் பலி

Contributors
author image

Editorial Team

பக்கமூன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரிஓய-அதரகல்லேவ பகுதியில் நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து இரண்டு  குழந்தைகள் நேற்று (17) உயிரிழந்துள்ளனர்.

3, 7 வயதுகளையுடைய இரண்டு பெண் குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் பின்பகுதியில் இருந்த குழிக்கும் விழுந்த இவ்விரு குழந்தைகளும் நீரில் மூழ்க்கி உயிரிழந்துள்ளனரென, விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

File image

Web Design by The Design Lanka