வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா? » Sri Lanka Muslim

வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா?

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

பொதுஜன பெரமுன வில் ( SLPP ) போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மட்டும் விருப்பு இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வியை பலர் எழுப்புகின்றனர்.

திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர் – றிஸ்லி முஸ்தபாவின் விருப்பு இலக்கம் – 6 என முகநூலில் பதி விடப்பட்டுள்ளது.

அதேபோல், சம்மாந்துறை வேட்பாளர் அஸ்பரின் விருப்பு இலக்கம் – 01.

சிங்கள பகுதி வேட்பாளர்களும் தத்தமது விருப்பு இலக்கங்களை காட்சிப்படுத்தி உள்ளனர்.

# – ” விருப்பு இலக்கம் தற்போதைக்கு வழங்கப்படமாட்டது” என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் அறிவித்திருக்கும் சூழ்நிலையிலேயே – மேற்படி பொது ஜன வேட்பாளர்களுக்கு மட்டும் இரகசியமாக விருப்பு இலக்கம் வழங்கப்பட்டுள்ளமை – ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

IMG_20200518_115347

IMG_20200518_115408

Web Design by The Design Lanka