லண்டனில் முஸ்லிம் மாணவி சுட்டுக் கொலை » Sri Lanka Muslim

லண்டனில் முஸ்லிம் மாணவி சுட்டுக் கொலை

IMG_20200519_161723

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Abu Ariya

லண்டன் பிளேக்பர்னில், சட்டக்கல்லூரி லெபனான் நாட்டு மாணவி ஆயா ஹாஷிம் (வயது 19) சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதிகாலை நோன்பு சஹர் உணவு முடித்துவிட்டு கடைவீதிக்கு வந்து சாதனம் வாங்கவந்த பெண்ணை, மதவெறி பிடித்த வெள்ளை தீவிரவாதி சுட்டுக்கொன்றான்.

தலையில் ஹிஜாப் அணிந்துவந்ததை கேவலப்படுத்தி சுட்டுள்ளான். மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Web Design by The Design Lanka