அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஐந்து பேருக்கு கொரோனா » Sri Lanka Muslim

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தில் ஐந்து பேருக்கு கொரோனா

IMG_20200425_115439

Contributors

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு கடமையாற்றும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ள காரணத்தினால் இவ்வாறு குறித்த தூதரகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

slemb.abudhabi@mfa.gov.lk என்ற இணைய முகவரி ஊடாக தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka