புனித ரமழான் பெருநாள் நாளை » Sri Lanka Muslim

புனித ரமழான் பெருநாள் நாளை

IMG_20200523_215723

Contributors
author image

Editorial Team

இலங்கை வாழ் இஸ்லாமியர்கள் புனித ரமழான் பெருநாளை நாளை 24 ஆம் திகதி கொண்டாடுவார்கள் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

தலைப்பிறை இன்று தென்பட்டமையை அடுத்து இம்முறை புனித ரமழான் பெருநாளை நாளை கொண்டாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka