ஆறுமுகம் தொண்டமான் காலமானார் » Sri Lanka Muslim

ஆறுமுகம் தொண்டமான் காலமானார்

thondaman

Contributors
author image

Editorial Team

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார்.

அவர் தனது 55 வது வயதில் காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவசர சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு காலமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka