இரு தினங்கள் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு » Sri Lanka Muslim

இரு தினங்கள் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

1557835430-Police-curfew-2

Contributors
author image

Editorial Team

நாடளாவிய ரீதியில் இன்றும் (04) நாளையும் (05) ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 6 ஆம் திகதி அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், சகல அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. TM

Web Design by The Design Lanka