உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது » Sri Lanka Muslim

உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது

IMG_20200528_100836

Contributors
author image

Editorial Team

உலகில் கொவிட் 19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.

இதற்கமைய, 402, 094 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளதுடன், 6,974,721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் 19 தொற்றிலிருந்து 3,411,281 பேர் பூரண குணமடைந்துள்ளனர். கொவிட் 19 தொற்று உலக நாடுகளிடையே தொடர்ந்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

Web Design by The Design Lanka