தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பிலான கலந்துரையாடல் இன்று » Sri Lanka Muslim

தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பிலான கலந்துரையாடல் இன்று

election comm

Contributors
author image

Editorial Team

பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (08) இடம்பெறவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தேர்தலை நடத்துவது தொடர்பில் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அனைத்து உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka