பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி » Sri Lanka Muslim

பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி

vote

Contributors
author image

Editorial Team

இம்முறை பொதுத் தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு வில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka