அக்கரைப்பற்றிலும், திஹாரியிலும், நீர்கொழும்பு பலகத்துறையிலும் பிறை கண்டதாக தகவல் » Sri Lanka Muslim

அக்கரைப்பற்றிலும், திஹாரியிலும், நீர்கொழும்பு பலகத்துறையிலும் பிறை கண்டதாக தகவல்

35285434_1613140448797009_275896789150728192_n

Contributors
author image

Editorial Team

இன்று மாலை அக்கரைப்பற்றிலும், திஹாரியிலும், நீர்கொழும்பு பலகத்துறையிலும் பிறை கண்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தலைப்பிறை கண்டதாக தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று இலங்கையில் எப்பகுதியிலும் பிறை தென்படவில்லை.. நாளை நோன்பு!

இன்று மாலை இலங்கையில் எந்தவொரு பகுதியிலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்ட தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

எனவே நாளைய தினமும் நோன்பு நோற்கப்பட்டு நாளை மாலை ஏற்கனவே அறிவித்தது போன்று பிறை பார்க்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிக்கிறது.

(Image – file image)

Web Design by The Design Lanka