நாளை 15 மணி நேர நீர் வெட்டு » Sri Lanka Muslim

நாளை 15 மணி நேர நீர் வெட்டு

water cut

Contributors
author image

Editorial Team

நாளை (14) காலை 9 மணி முதல் கொழும்பின் சில பகுதிகளுக்கு 15 மணி நேர நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் கொழும்பு 2 ,3, 7, 8 மற்றும் 10 ஆகிய பிரதேசங்களுக்கே குறித்த நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கு மேலதிகமாக கொழும்பு 01 பிரதேசத்திற்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka