ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் கைது » Sri Lanka Muslim

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் கைது

arrest

Contributors
author image

Editorial Team

கற்பிட்டி பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை விநியோகித்த ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட வேட்பாளரிடமிருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன

Web Design by The Design Lanka