மேலும் 60 பேர் நாடு திரும்பினர் » Sri Lanka Muslim

மேலும் 60 பேர் நாடு திரும்பினர்

flight1

Contributors
author image

Editorial Team

இலங்கைக்கு வருகைதர முடியாமல் இலண்டனில் சிக்கியிருந்த 60 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் இவர்கள் இன்று (20) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

Web Design by The Design Lanka