நாளை சில இடங்களில் 12 மணிநேரம் நீர்வெட்டு » Sri Lanka Muslim

நாளை சில இடங்களில் 12 மணிநேரம் நீர்வெட்டு

Contributors
author image

Editorial Team

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளில் நாளை (25) காலை 9 மணி தொடக்கம் 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

மஹபாகேமாபோல, வெலிசறை, கந்தான, நாகொட, கெரவலப்பிட்டிய, மடகொட, டிக்கோவிட்ட, போப்பிட்டிய, பமுனுகம மற்றும் உஸ்வெடகியாவ பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Web Design by The Design Lanka