தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படையினர் வீடு திரும்பினர் » Sri Lanka Muslim

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படையினர் வீடு திரும்பினர்

IMG_20200627_182604

Contributors
author image

Editorial Team

முல்லைத்தீவில் விமான படையால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் சில கடற்படையினர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இவ்வாறு குணமடைந்த 223 பேர் இன்று (27) காலை வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 821 கடற்படையினர் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ( AD )

Web Design by The Design Lanka