முகக் கவசங்களை அணியாத 1,441 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் - Sri Lanka Muslim

முகக் கவசங்களை அணியாத 1,441 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Contributors
author image

Editorial Team

பொது இடங்களில் முகக் கவசங்களை அணியாமல் சுற்றித் திரிந்த 1,441 பேர், சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, 1,441 பேர்  சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by Srilanka Muslims Web Team