விபத்து தொடர்பில் குசல் மென்டிஸ் கைது » Sri Lanka Muslim

விபத்து தொடர்பில் குசல் மென்டிஸ் கைது

IMG_20200705_120015

Contributors
author image

Editorial Team

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் மென்டிஸ் இன்று (05) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

பாணந்துறை, ஹெரென்துடுவ பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரின் மோட்டார் வாகனம் மோதியாில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Web Design by The Design Lanka