வாக்கெடுப்பு காலப்பகுதி நீடிப்பு - Sri Lanka Muslim
Contributors
author image

Editorial Team

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் வாக்கெடுப்பு காலப்பகுதியை முற்பகல் 7.00 மணியில் இருந்து பிற்பகல் 5.00 மணி வரை நீடிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிக்கை பின்வருமாறு:

அரசாங்க தகவல் திணைக்களம்IMG_20200707_100654

Web Design by Srilanka Muslims Web Team