கத்தாரில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் - இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு - Sri Lanka Muslim

கத்தாரில் வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் – இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு

Contributors
author image

முஸாதிக் முஜீப்

( கட்டாரில் இருந்து முஸாதிக் முஜீப் )


ஷவ்வால் மாத தலைப்பிறை கத்தாரில் தென்பட்டுள்ளதாகவும் நாளை கத்தாரில் ஈத் பெருநாள் கொண்டாடப்படும் எனவும் இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

4:58 மணியளவில் ஈத் அல் ஃபித்ர் தொழுகை நடத்தப்படும் என்றும் ஈத் அல் ஃபித்ரின் பிரார்த்தனைக்காக பல்வேறு நாடுகளில் 362 மசூதிகளையும், தொழுகைகளையும் தயார் செய்துள்ளதாக இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team