கொரோனா சந்தேகத்தால் பல்கலைக்கழக வளாகம் முடக்கம் » Sri Lanka Muslim

கொரோனா சந்தேகத்தால் பல்கலைக்கழக வளாகம் முடக்கம்

clossed

Contributors
author image

Editorial Team

யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகம், தொழில்நுட்ப பீடத்தில் கல்விப் பயிலும் மாணவியொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாமென்ற சந்தேகத்தில் அந்த வளாகம் முடக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அந்த மாணவி  கிளிநொச்சியிலுள்ள பிறிதொரு இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

Web Design by The Design Lanka