வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு » Sri Lanka Muslim

வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு

Contributors
author image

Editorial Team

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளில் 95 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளைய தினத்திற்குள் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கையை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

நாளைய தினத்திற்கு பின்னர் வாக்காளர் அட்டை கிடைக்க வில்லை எனின் தபால் காரியாலயத்தில் வாக்காளர் அட்டையை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Web Design by The Design Lanka