முன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது » Sri Lanka Muslim

முன்னாள் CID பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது

arrest

Contributors
author image

Editorial Team

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Web Design by The Design Lanka