வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கு கொள்ள மாட்டார்கள் » Sri Lanka Muslim

வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் பங்கு கொள்ள மாட்டார்கள்

IMG_20200805_065905

Contributors
author image

Editorial Team

வெளிநாட்டுக்கான போக்குவரத்துகள் தடைப்பட்டிருப்பதனால் இம்முறை பொதுத் தேர்தலில் வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் பங்குபற்ற மாட்டார்கள்.

இருப்பினும் அவர்கள் தேர்தல் தொடர்பான மதிப்பீடுகளில் ஈடுபடுவார்கள் என்று பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண கெட்டியாராச்சி தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

Web Design by The Design Lanka