போதைப் பொருள் வர்த்தகம்; அரசுடமையாக்கப்படவுள்ள சொத்துக்கள் » Sri Lanka Muslim

போதைப் பொருள் வர்த்தகம்; அரசுடமையாக்கப்படவுள்ள சொத்துக்கள்

drugs1

Contributors
author image

Editorial Team

போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய, பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிகாரிகளால், முறையற்ற விதத்தில் சம்பாதித்த பணம் மூலம் சேகரித்துள்ள பொருள்கள், நிதி சலவைச் சட்டத்தின் கீழ், அரசுடமையாக்கப்படவுள்ளன.

இது தொடர்பான தகவல்களைப் பொலிஸார் சேகரித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Web Design by The Design Lanka