ரிஷாட் பதியுதீனிடம் 06 மணிநேரம் வாக்குமூலம் » Sri Lanka Muslim

ரிஷாட் பதியுதீனிடம் 06 மணிநேரம் வாக்குமூலம்

rishad-bathiudeen

Contributors
author image

Editorial Team

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சுமார் 06 மணித்தியாலங்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல்  21ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் வாக்குமூலம் வழங்க அவர் நேற்று (12) முற்பகல் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வந்திருந்தார்.

Web Design by The Design Lanka