கொழும்பில் 9 மணிநேர நீர்வெட்டு » Sri Lanka Muslim

கொழும்பில் 9 மணிநேர நீர்வெட்டு

water cut

Contributors
author image

Editorial Team

நாளை  (15)  கொழும்பின் சில பகுதிகளில்  9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இரவு 8 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த காலப்பகுதியில் கொழும்பு 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படவுள்ளது.

இதனை, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Web Design by The Design Lanka