புதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம் » Sri Lanka Muslim

புதிய அமைச்சுக்களுக்கு செயலாளர்கள் நியமனம்

Contributors
author image

Editorial Team

புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்கள் 25க்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால்  நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அவர்களது பெயர் விபரங்கள் பின்வருமாறு.

Capture Ministry Se

Capture Securatary

01.திரு.டப்ளியு.எம்.டீ.ஜே.பெர்ணான்டோ அமைச்சரவைச் செயலாளர்
02.  திரு.ஆர்.டப்ளியு.ஆர்.பேமசிரி நெடுஞ்சாலைகள் அமைச்சு
03. திரு.எஸ்.ஆர். ஆடிகல நிதி அமைச்சு
04. திரு.ஜே.ஜே.ரத்னசிறி அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
05. திரு.ஜகத் பீ. விஜேவீர வெகுசன ஊடக அமைச்சு
06. திரு. ரவீந்திர ஹேவாவிதாரன பெருந்தோட்டத்துறை அமைச்சு
07. திரு. டீ.எம். அனுர திசாநாயக்க நீர்ப்பாசன அமைச்சு
08. திரு. டப்ளியு..ஏ சூலாநந்த பெரேரா கைத்தொழில் அமைச்சு
09. திருமதி. வஸந்தா பெரேரா மின்சக்தி அமைச்சு
10. திரு. எஸ்.ஹெட்டியாரச்சி சுற்றுலா அமைச்சு
11. திரு.ஆர்.ஏ.ஏ.கே. ரணவக காணி அமைச்சு
12. திரு. எம்.பீ.டீ.யு.கே. மாபா பதிரன தொழில் அமைச்சு
13. திருமதி. ஆர்.எம்.ஐ. ரத்னாயக்க கடற்றொழில் அமைச்சு
14.மேஜர் ஜெனரால் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன  பாதுகாப்பு அமைச்சு
15. திரு. எம்.கே.பீ. ஹரிஷ்சந்திர வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு
16. திரு. என்.பீ.மொன்டி ரணதுங்க போக்குவரத்து அமைச்சு
17. கலாநிதி பிரியத் பந்து விக்ரம நீர்வழங்கல் அமைச்சு
18. திருமதி. ஜே.எம்.பீ. ஜயவர்தன வர்த்தக அமைச்சு
19.  மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்ஹ சுகாதார அமைச்சு
20. மேஜர் ஜனரால் (ஓய்வுபெற்ற) ஏ.கே சுமேத பெரேரா கமத்தொழில் அமைச்சு
21. திரு. அனுராத விஜேகோன் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு
22. திருமதி. கே.டீ.ஆர் ஒல்கா வலுசக்தி அமைச்சு
23. அத்மிரால் (ஓய்வுபெற்ற) ஜயநாத் கொழம்பகே வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
24. வைத்தியர் அனில் ஜாசிங்க சுற்றாடல் அமைச்சு
25. பேராசிரியர் கபில பெரேரா கல்வி அமைச்சு
26. திரு சிறிநிமல் பெரேரா நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சு

 

மொஹான் கருணாரத்ன

பணிப்பாளர்

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Web Design by The Design Lanka