குணமடைந்தவர் எண்ணிக்கை 3ஆயிரத்தை தாண்டியது » Sri Lanka Muslim

குணமடைந்தவர் எண்ணிக்கை 3ஆயிரத்தை தாண்டியது

Contributors
author image

Editorial Team

நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 09 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,005 ஆக உயர்ந்துள்ளது.

இரணவில வைத்தியசாலையில் 06 பேரும் ஐடிஎச்-இல் 06 பேரும் இவ்வாறு குணமடைந்துள்ளனர்.

எனினும், இலங்கையில் 24 மணித்தியாலத்தில் 39 புதிய தொற்றாளர் இனங்காணப்பட்டனர்.

அதனையடுத்து,  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3234 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் வெளிநாட்டவர்கள் 08 உள்ளிட்ட 217 பேர் சிசிச்சைப்பெற்று வருகின்றனர்.

Web Design by The Design Lanka