நாட்டின் ஆட்சியாளர் என்பவர் ஒருபோதுமே நாட்டின் உரிமையாளர் அல்ல; » Sri Lanka Muslim

நாட்டின் ஆட்சியாளர் என்பவர் ஒருபோதுமே நாட்டின் உரிமையாளர் அல்ல;

Contributors
author image

Editorial Team

“நாட்டின் ஆட்சியாளர் என்பவர் ஒருபோதுமே நாட்டின் உரிமையாளர் அல்ல; அவர் தனது நாட்டு மக்களினதும் ஏனைய அனைத்து உயிரினங்களினதும் சார்பாக, அவர்களின் பொறுப்பாளர் மட்டுமே.

இந்த கோட்பாட்டின் அடிப்படையிலேயே இலங்கையில் பண்டைய ஆட்சி முறைமை கட்டியெழுப்பப்பட்டிருந்தது.

எமது அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலில் எனது அரசாங்கம் பின்பற்றும் கொள்கையும் இதுவேயாகும்.

இந்த பிரபஞ்சத்தினதும் அதன் வளங்களினதும் பொறுப்பாளர்கள் என்ற வகையில் – எம்மால் முடியமானளவு, எமது ஆளுகையின் கீழ் நாம் கிடைக்கப் பெற்றுள்ளவற்றைப் பாதுகாத்து – எமது எதிர்கால தலைமுறையினரிடம் அவற்றைக் கையளிப்பதற்கு நாம் உறுதிகொள்ள வேண்டும்.”

#கோட்டாபயராஜபக்‌ஷ #gotabayarajapaksa #GR

Web Design by Srilanka Muslims Web Team